கிளாமர் லுக்கில் தாறுமாறாக போஸ் கொடுத்த தொகுப்பாளினி டிடி… வாயை பிளக்கும் ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கிளாமர் லுக்கில் தாறுமாறாக போஸ் கொடுத்த தொகுப்பாளினி டிடி… வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

Published

on

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி.

இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையாததால் விரைவில் விவாகரத்தில் முடிந்தது. தற்போது டிடி ஒரு குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகின்றார்.

இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது தனது புகைப்படங்களை அதிக அளவு ஷேர் செய்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

Advertisement

தற்போது கிளாமர் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in