BREAKING: செந்தில் பாலாஜியின் வெற்றி செல்லும்… நீதிமன்றம் கொடுத்த ‘கிளைமாக்ஸ்’ தீர்ப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: செந்தில் பாலாஜியின் வெற்றி செல்லும்… நீதிமன்றம் கொடுத்த ‘கிளைமாக்ஸ்’ தீர்ப்பு..!!

Published

on

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் செந்தில்குமாரை 2,271 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றிருந்த நிலையில், அவரின் வெற்றியை எதிர்த்து பிரகாஷ் என்பவர் தொடர்ந்த தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், செந்தில் பாலாஜியின் வெற்றி சட்டப்படி செல்லும் என்றும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதால், இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு மிகப்பெரிய சட்ட நிவாரணம் கிடைத்துள்ளது.

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in