LATEST NEWS
“ரஜினி ஆதரவோடு அரசியலுக்கு வாங்க..!” அப்போதான் CM விஜய்யை எதிர்த்து களத்துல நிற்க முடியும்… தனுஷுக்கு பாஜக கொடுத்த அட்வைஸ்..!!
ரஜினி ஆதரவின்றி அரசியலில் களமிறங்க வேண்டாம் என நடிகர் தனுஷுக்கு பாஜக தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், தமிழக பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ் ஆகியோரை தனுஷ் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, ரஜினிகாந்தின் ஆதரவு இருந்தால் மட்டுமே தங்களால் CM விஜய்யை எதிர்த்து அரசியலில் பலமாகச் செயல்பட முடியும் என்றும், எனவே ரஜினியின் ஆதரவைப் பெற முயற்சிக்குமாறும் அவரிடம் அறிவுறுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
