“Blinkit ஆம்புலன்ஸ் சேவையில் செம ட்விஸ்ட்..” தேவையில்லாம கூப்பிட்டா ரூ.2500 அவுட்..! Zomato CEO-வின் மாஸ் ஆக்ஷன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“Blinkit ஆம்புலன்ஸ் சேவையில் செம ட்விஸ்ட்..” தேவையில்லாம கூப்பிட்டா ரூ.2500 அவுட்..! Zomato CEO-வின் மாஸ் ஆக்ஷன்..!!

Published

on

Blinkit தனது ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிய கட்டண முறையை அறிவித்துள்ளது. அவசரகால தேவை அல்லாத ஆம்புலன்ஸ் பயணங்களுக்கு இனி ரூ.2500 கட்டணம் வசூலிக்கப்படும் என்று Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார்.

வழக்கமான மருத்துவ பரிசோதனை, ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு வருதல் போன்றவைக்கும் அவசர கால ஆம்புலன்ஸை அழைப்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in