“காங்கிரஸ் தாவிடும்… உஷாரா இருங்க CM விஜய்..” வார்னிங் கொடுத்த பாஜக தலைவர் ராம் மாதவ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“காங்கிரஸ் தாவிடும்… உஷாரா இருங்க CM விஜய்..” வார்னிங் கொடுத்த பாஜக தலைவர் ராம் மாதவ்..!!

Published

on

தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சர் விஜய், காங்கிரஸ் கட்சியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பாஜக மேலிடப் பொறுப்பாளர் ராம் மாதவ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் விஜய் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், எங்கு அதிக ஆதாயம் கிடைக்கிறதோ அங்கு காங்கிரஸ் கட்சி சென்றுவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் மற்றும் புகைச்சல் நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்தச் சூழலில், ராம் மாதவின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in