‘தொடர்ந்து கல்லூரி Final Year-மாணவிகளை… ‘அனுபவித்து வந்த இளைஞர்’..! 9ம் வகுப்பு மாணவிக்கும் அதே தொல்லை?… “சிக்கிய வீடியோ ஆதாரம்”…! – cinefeeds
Connect with us

LifeStyle

‘தொடர்ந்து கல்லூரி Final Year-மாணவிகளை… ‘அனுபவித்து வந்த இளைஞர்’..! 9ம் வகுப்பு மாணவிக்கும் அதே தொல்லை?… “சிக்கிய வீடியோ ஆதாரம்”…!

Published

on

திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பி.டெக் பட்டதாரி இதுவரை ப்ராஜெக்ட் செய்வதாக சொல்லி மாணவியை ஏமாற்றி கொண்டு லேப்டாப்பில் இதுவரை 11 பெண்களின் ஆபாச படங்களை வைத்து உள்ளார். அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டி பணம் பறிப்பது அப்படி பணம் இல்லாத பெண்களிடம் உடலுறவில் ஈடுபட சொல்லி பயன்படுத்தி கொள்வதுமாக இருந்து உள்ளார் அந்த இளைஞ்சர். அவரின் பெயர் சாய் என்கிற சாய் சிவசுந்தரம் . இந்த நாசா வேலையை இவர் பலவருடமாக செய்து கொண்டு வந்துள்ளார். ஆனால் இதுவரை மாட்டாமல் இருந்த இவரது சதிவேலை தற்பொழுது ஒரு 9 வகுப்பு மாணவியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை வண்ணார பேட்டையை சேர்ந்தவர் ஒரு மாணவி அவர் 9 ஆம் வகுப்பு படிக்கிறாள் தனது அம்மாவின் போனில் இன்ஸ்ட்ராகிராம் உபயோகித்து கொண்டு வந்து உள்ளார். அவர் சிறுமி என்பதனால் பலவிதமான மாடர்ன் உடைகளை அணிந்து அதனை இன்ஸ்ட்ராகிராமில் பதிவும் செய்து உள்ளார் .இந்த சாய் அந்த சிறுமியின் போட்டோவிற்கு லைக் போட்டு அதற்கு கமெண்டும் கொடுத்துள்ளார் .இப்படி அவரிடம் அதிகமா பேசியுள்ள அவர் இறுதியில் அந்த சிறுமியின் போன் நம்பரையும் கேட்டு வாங்கி உள்ளார் .இதனால் தினசரி அந்த சிறுமியிடம் வெகுநேரம் பேச ஆரமித்தார் பிறகு அந்த சிறுமியிடம் சின்ன சின்ன உடைகளை போட்டு போட்டோ எடுக்க சொல்லி அதனையும் சேகரித்து வைத்துள்ளார் .

Advertisement

இப்படி இவர்களின் நட்பு நெருக்கமானது மேலும் நெருக்கத்தின் உச்சியில் அவர் அவளிடம் உடலுறவில் ஈடுபட சொல்லி கேட்டார் .ஆனால் அந்த சிறுமி பயந்து கொண்டு அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டதால். சிறுமியிடம் சாய் நீ எனக்கு 2 லட்சம் கொடுக்க வில்லை என்றால் உன் ஆபாச போட்டோக்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டினார். அதனால் பயந்து போன சிறுமி அம்மாவிடம் நடந்ததை கூறிவிட்டாள். அதனால் அவர்கள் போலீசாரிடம் தகவலை தெரிவித்து விட்டனர்.

போலீசார்கள் அவர்களிடம் பணம் தருவதாக அவனை வரச்சொல்லுங்கள் என்று சொல்ல அவர்களும் அவனிடம் அப்படியா சொல்லி சென்னைக்கு வரவழைத்தனர். அவனை போலீசார் வளைத்து பிடித்தனர். அப்பொழுது அவன் பயன் படுத்திவரும் லேப் டாப் மற்றும் போனை செக் செய்யும் பொழுது அவனை பற்றிய விபரமும் இதுவரை 11 பெண்களின் ஆபாச படமும் இருந்தது தெரியவந்து உள்ளது. தற்பொழுது அவன் கைது செய்ய பட்டு சிறையில் உள்ளான்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in