மர்மநோயில் பாதிக்க பட்டவர்களை எப்படி வெளியே கொண்டு வருகிறார்கள் பாருங்கள் …??? உலக நாடுகளே அச்சத்தில் இருக்கிறது …. – cinefeeds
Connect with us

TRENDING

மர்மநோயில் பாதிக்க பட்டவர்களை எப்படி வெளியே கொண்டு வருகிறார்கள் பாருங்கள் …??? உலக நாடுகளே அச்சத்தில் இருக்கிறது ….

Published

on

சீனாவில் ” கொரோனா வைரஸால் ” அதிவேகமாக பரவி வருகிறது . இந்த மர்ம நோயினால் இதுவரை 17 பேர் உயிர் இழந்தனர் .மேலும் 500 க்கு மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்க பட்டு இருக்கின்றனர். மேலும் இந்த நோய் சீனாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட மாகாணத்தில் தான் முதலில் தோன்றியது .அந்த மாகாணத்தில் தான் இதுவரை அதிகபேருக்கு இந்த நோய் பரவி இருக்கிறது. மேலும் இந்த மர்மநோய் தாக்குதலில் உள்ள நோயாளிகள் மூலம் தான் அடுத்தவர்களுக்கு பரவி வருகிறது .அதனால் சீனாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

மேலும் இந்த நோயினால் பாதிக்க பட்டவர்கள் வெளி நாடுகளுக்கு செல்வதால் அங்கு இருக்கும் பொது மக்களுக்கும் இந்த மர்மநோய் பரவி இருக்கிறது. சீனாவில் மட்டுமின்றி, அமெரிக்கா, தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் பரவி வருவதால், உலக மக்கள் பீதியில் உள்ளனர். அதனால் இந்த நோயால் பாதிக்க பட்டவர்களை பிளாஸ்டிக் டுபின் மூலம் பாதுகாப்பாக வெளியே வைத்து இருக்கிறார்கள். மேலும் இந்த நோய் எங்கிருந்து அரமிக்கிறது இதற்கு தீர்வு என்ன என்று இதுவரை மருத்துவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று திணறுகிறார்கள். அதனால் சீனாவிலிருந்து வெளி நாடுகளுக்கு செல்லும் விமானநிலையங்கள் மற்றும் வாகனங்கள் மூடப்பட்டு வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in