விஜய் பட நடிகையை இது..! “படவாய்ப்புகள் இல்லாததால் தற்போது உள்ள நிலைமையை”… பாருங்க…? – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் பட நடிகையை இது..! “படவாய்ப்புகள் இல்லாததால் தற்போது உள்ள நிலைமையை”… பாருங்க…?

Published

on

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த ஷாஜகான் திரைப்படம் இளைனர்கள் ,மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி மாபெரும் ஹிட்டானது அப்படத்தில் நடித்த நாயகியாக நடிகை ரிச்சா பலோட் அதன் பின்னர் சொல்லும் படி படவாய்ப்புகள் இல்லாததால் தற்போது சீரியலில் நடித்து வருகிறார்.

ரிச்சா தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம் ஆதி நடித்த ‘யாகாவாராயினும் நாகாக்க’ என்ற படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.

Advertisement

 

View this post on Instagram

 

Happy Healthy 2020 to all#lets bring in peace and happiness 2020🥳🙏😇

Advertisement

A post shared by Richa Pallod (@richapallod) on

Advertisement

சமீபத்தில் நடிகை ரிச்சாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தநிலையில் ரிச்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை கண்டா ரசிகர்கள் விஜய் பட நடிகையா இது என்று அதிர்ச்சியாகி உள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in