“உங்க அப்பாகிட்ட சொல்லிடுவேன்..!” ஆட்டோ டிரைவர் போட்ட ஒரே மிரட்டல்… கதறி அழுத இளம் பெண்.. இணையத்தில் தீயாய் பரவும் பகீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உங்க அப்பாகிட்ட சொல்லிடுவேன்..!” ஆட்டோ டிரைவர் போட்ட ஒரே மிரட்டல்… கதறி அழுத இளம் பெண்.. இணையத்தில் தீயாய் பரவும் பகீர் வீடியோ..!!

Published

on

காதலனுடன் ஆட்டோவில் பயணம் செய்த இளம் பெண் ஒருவரை, “உனது தந்தையிடம் உன்னை காட்டிக் கொடுத்து விடுவேன்” என்று ஆட்டோ ஓட்டுநர் திடீரென மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “இந்த பையனுடன் சேர்ந்து என்ன செய்கிறாய்? இப்போதே உனது தந்தையிடம் சென்று நீ காதலனுடன் ஊர் சுற்றிக்கொண்டிருப்பதைச் சொல்கிறேன்” என ஓட்டுநர் மிரட்டியதால், பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்துபோன அந்தப் பெண் ஆட்டோவிலேயே அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழத் தொடங்கினார்.

इस लड़की के साथ ऐसा क्या हुआ,जो ये आटो में बैठकर रो रही है।

ये लड़की अपने बॉयफ्रेंड के साथ ऑटो में सफर कर रही थी,तभी ऑटो वाले ने पूछ लिया,तुम इस लड़के के साथ क्या कर रही हो,अभी मैं तुम्हारे पिता से जाकर बता दूंगा कि तुम यहां अपने बॉयफ्रेंड के साथ घूम रही हो।

तब ये लड़की रोते… pic.twitter.com/EL6Hfp2D3f— Pranjal (@Pra7oel) August 5, 2026

ஓட்டுநர் உண்மையிலேயே வீட்டில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், “இன்றைக்குப் பிறகு நான் என் காதலனை மீண்டும் சந்திக்கவே மாட்டேன்” என்று அழுகையுடன் அந்தப் பெண் ஓட்டுநரிடம் கெஞ்சிக் கூத்தாடினார். எதிர்பாராத இந்த மிரட்டலால் ஏற்பட்ட கடுமையான பயமும் பதற்றமுமே அப்பெண்ணின் இந்த மன உளைச்சலுக்குக் காரணமாக அமைந்த நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையதளங்களில் வெளியாகி தீவிரமாக வைரலாகி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in