சீருடை அணிந்த மிருகம்..! “முடியைப் பிடித்து இழுத்து.. திருநங்கைக்கு நடந்த கொடுமை… PF காவலரின் வெறிசெயல்..” சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சீருடை அணிந்த மிருகம்..! “முடியைப் பிடித்து இழுத்து.. திருநங்கைக்கு நடந்த கொடுமை… PF காவலரின் வெறிசெயல்..” சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..!!

Published

on

ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவலர் ஒருவர், திருநங்கை ஒருவரை மக்கள் அனைவரும் பார்க்கும் வண்ணம் கொடூரமாகத் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த அந்த காவலர், திருநங்கையின் முடியைப் பிடித்து இழுத்து 5 முதல் 6 முறை ஓங்கி அறைந்ததோடு, மிகவும் தரக்குறைவாகப் பேசி அசிங்கமாகத் திட்டியுள்ளார். இந்த மனிதநேயமற்ற சம்பவத்தைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்து கண்ணீர் விட்டுள்ளனர்.

एक किन्नर को सबके सामने बार-बार थप्पड़ पड़ते देख कई लोगों की आंखें नम हो गई।

रेलवे स्टेशन पर एक RPF जवान का वीडियो वायरल हो रहा है। सीढ़ियों पर खड़े जवान ने एक किन्नर के बाल पकड़ लिए और सबके सामने 5-6 जोरदार थप्पड़ मार दिए। साथ में बदतमीजी और गाली-गलौज भी की।

सोचो, अगर वहाँ… pic.twitter.com/lr5l4DrWQi— Mandeep RajBhar (@MandeepRajBhar9) August 5, 2026

காவலரின் சொந்தத் தாய் அல்லது சகோதரிக்கு இது போன்ற நிலை ஏற்பட்டிருந்தால், அவர் இதுபோன்று முடியைப் பிடித்து இழுத்து அடித்திருப்பாரா என்று சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கொந்தளித்து வருகின்றனர். அங்கிருந்த இளைஞர் ஒருவர் தனது கேமராவில் இந்த முழுச் சம்பவத்தையும் படம்பிடித்துள்ளார். பொது இடத்தில் திருநங்கையை ஆபாசமாகப் பேசித் தாக்கிய இந்த ஆர்பிஎஃப் காவலர் மீது துறைரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in