LATEST NEWS
தனது புதுவித ஆடையால் ரசிகர்களை கிறங்கடித்த காஜல்….! வைரலாக புகைப்படம்

தமிழ் , தெலுங்கு , மலையாளம் என்று தென்னிந்திய சினிமாவை வளம் வந்து முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால் இவர் தமிழ் விஜய் , அஜித் , சூர்யா , கார்த்தி போன்ற முன்னணி பிரபலங்களுடன் நடித்து புகழ் பெற்றார்.
மேலும் இவர் விஜயின் ஜில்லா படத்தில் வரும் ‘கண்டாங்கி’ பாடலின் மூலம் ஆண் , பெண்கள் என ரசிகர் பட்டாளம் அதிகரித்துள்ளது. இன்று வரைக்கும் எல்லோராலும் அந்த பாடல் வரிகளை முனுமுனுத்து கொண்டு இருக்கிறார்கள்.
சமீப காலமாக காஜல் அகர்வாலுக்கு இறங்குமுகமாக மாறியது சரியான படவாய்ப்பு இல்லாத தவிர்த்து வருகிறார். இந்த நிலையில் பிகினி மற்றும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது பட்டம் பூச்சி வடிவிலான உடையணிந்து கொண்டு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது ரசிகர்களால் வைரலாகி வருகிறது.