TRENDING
‘அச்சு அசலாக நெப்போலியன்’… ‘போல இருக்கும் இளைஞர்’… “டிக் டாக்கில் இணையத்தை தெறிக்க விடும் வீடியோ”..?

1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரானவர் தான் மாவீரன் நெப்போலியன். இவரின் எதார்த்தமான பேச்சு நடை , உடை , பாவனை போன்றவை கிராமத்து சாயலில் இருப்பதால் இவருக்கு கிராமத்து ரசிகர்கள் அதிகமாக இருந்தது.
மேலும் இவரின் எட்டு பட்டி ராசா , சீவல பெரிய பாண்டி போன்ற படங்கள் சூப்பர் ஹிட்டானது அந்த காலக்கட்டங்களில் முன்னணி நடிகர்களின் படங்களை பின்னுக்கு தாலி வசூல் சாதனை செய்த்தது.
அதன் பின்னர் நடிகர் நெப்போலியன் பிரபல திமுக கட்சியின் மூலம் மத்திய அமைச்சரானார். பின்னர் வயதாவதால் ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோலில் மட்டும் நடித்து வருகிறார்.
நெப்போலியன் 🙄 pic.twitter.com/szoqzVja9n
— விக்கி_டாக்ஸ் (@vickytalkz) April 29, 2019
தற்போது அச்சு அசலாக நடிகர் நெப்போலியன் போலவே இருக்கும் இளைஞர் ஒருவர் டிக் டாக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்தவர்கள் சிறு வயது நெப்போலியன் போலவே இருக்கிறார்.