GALLERY
காதலி, மனைவியுடன் NEW YEAR கொண்டாடிய தமிழ் பிரபலங்கள்.. Trending photos இதோ…!!

புத்தாண்டு என்றாலே கொண்டாட்டம் தான். உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. கேக்குகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் மக்கள் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி உள்ளனர்.
திரை பிரபலங்கள் பலரும் தங்களது காதலி மற்றும் குடும்பத்தினருடன் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். அந்த வகையில் வில்லனாக மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் பிரகாஷ்ராஜ் தனது மனைவியுடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளார். அவர் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் இதோ..

#image_title
பிரபல நடிகரான சித்தார்த்தின் சித்தா திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இந்நிலையில் சித்தார்த் காதலியுடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம் இதோ..

#image_title
நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த புகைப்படம்..

#image_title
நடிகர் ஆதியும், நடிகை நிக்கி கல்ராணியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

#image_title
இவர்கள் தங்களது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

#image_title
சூப்பர் ஹிட் படமான கேஜிஎப் படத்தில் நடித்த நடிகர் யஷ்.

#image_title
இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த புகைப்படம் இதோ…

#image_title
நடிகை நஸ்ரியா தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

#image_title
புத்தாண்டை முன்னிட்டு ஆர்.ஜே பாலாஜி தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த புகைப்படம் இதோ..

#image_title
சூது கவ்வும் படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த ஆர்.ஜே ரமேஷ் திலக் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த புகைப்படம் இதோ..

#image_title