கல்யாணம் ஆன பிறகும் கட்டுக்கடங்காத கவர்ச்சி..ரசிகர்களை கிறங்கடிக்கும் ஹன்சிகாவின் வைரல் புகைப்படங்கள்.. - cinefeeds
Connect with us

GALLERY

கல்யாணம் ஆன பிறகும் கட்டுக்கடங்காத கவர்ச்சி..ரசிகர்களை கிறங்கடிக்கும் ஹன்சிகாவின் வைரல் புகைப்படங்கள்..

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஹன்சிகா.  இவர் மங்களூரை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் பூம்பூம் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

அதை தொடர்ந்து  2011 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘வேலாயுதம்’ திரைப்படத்தின் நடித்து  தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.அதைத் தொடர்ந்து மாப்பிள்ளை, எங்கேயும் எப்போதும்,  சேட்டை,  சிங்கம் 2,  பிரியாணி,  தீயா வேலை செய்யணும் குமாரு,  ஆம்பள,  ரோமியோ ஜூலியட், வாலு போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.

Advertisement

இவரின் தமிழ் திரைப்படத்திற்கு திருப்புமுனையாக அமைந்த படம் ஒரு கல் ஒரு கண்ணாடி மற்றும் மான் கராத்தே இப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.நடிகை ஹன்சிகா சமீபத்தில் வெளியான,

மகா ,பங்குதாரர் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ரவுடி பேபி , பாதுகாவல,ர் மனிதன்,  போன்ற தமிழ் படங்களில்  நடித்து வருகிறார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்,

Advertisement

அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.தற்போது மாடன் உடையில்  இடுப்பில் கவர்ச்சி காட்டிய  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  தற்போது இந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement