மார்டன் உடையில் மெழுகு நிற மேனியில் மின்னும் நடிகை லாஸ்லியா… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்… - cinefeeds
Connect with us

GALLERY

மார்டன் உடையில் மெழுகு நிற மேனியில் மின்னும் நடிகை லாஸ்லியா… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

Published

on

பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகை லாஸ்லியா.  இவன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது. இவர் இலங்கைச் சேந்தவர்  செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.இவர் நடித்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டு இருந்தது. ஆனால் சினிமாவில் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

Advertisement

லாஸ்லியா நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் தோல்வியை தான் சந்தித்தது.இவர்  சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக  இருக்கக்கூடியவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளர்.  தற்போது மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in