கத்தரிப்பூ கலர் SAREE யில் … குடும்ப குத்து விளக்காக மாறிய நடிகை ராசி கண்ணா… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்… - cinefeeds
Connect with us

GALLERY

கத்தரிப்பூ கலர் SAREE யில் … குடும்ப குத்து விளக்காக மாறிய நடிகை ராசி கண்ணா… வைரலாகும் லேட்டஸ்ட்  புகைப்படங்கள்… 

Published

on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ராக்ஷி கண்ணா. இவர் 2013ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘மெட்ராஸ் காஃப்’ என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து இவர் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தார். 2018 ஆம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

Advertisement

அதைத் தொடர்ந்து அடங்கு அமறு,  அயோக்கியா, சங்கத்தமிழன், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் போன்ற படங்களில்  நடித்துள்ளார்.

தற்போது இவர் அரண்மனை4, மேதவி போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

Advertisement

அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை  வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது இவர் கத்தரிப்பூ கலர் SAREE யில் எடுத்த  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in