தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

அதற்காக தீவிர சிகிச்சையும் எடுத்து வருகிறார்.  இந்நிலையில் சில காலங்களாக சிகிச்சை பெற்று வந்த சமந்தா தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறார்.  தற்போது அமேசான் citadel என்ற பாலிவுட் வெப் தொடரில் வருண் தவான் உடன் நடித்து வருகிறார். அந்தத் திரைப்படத்திற்காக சமந்தா கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

prime video IN இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@primevideoin)