TRENDING
யாரும் பார்க்க கூடாது உல்லாசவாழ்க்கை’?… 10 மாத குழந்தைக்கு.. “காரில் நடந்த பரிதாபம்”….!

அமெரிக்காவை சேர்ந்தவர் டிரெவர் என்னும் இளைஞ்சர் , இவருடைய வயது 27. இவர் தன் காதலியுடன் “லிவிங்டுகெதர் ரிலேஷன்ஷிப்” வாழ்ந்து கொண்டு வருகிறார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தற்பொழுது 10 மாதம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. அந்த நபர் தனது குழந்தையை கைப்பையில் போட்டுகொண்டு வேலை புரியும் அலுவலகத்திற்கு வந்தார் . அலுவலகத்திற்குள் நுழையும் பொழுது அவர் தனது குழந்தையை காரின் பின்புறத்தில் குழந்தையை கைப்பையில் போடு பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவுள்ளார்.
அப்பொழுது இடைவேளை வந்ததும் அவர் காரை திறந்து பார்த்து உள்ளார். குழந்தை அழுது கொண்டு கைப்பைக்குள் இருந்தது . மீண்டும் கைப்பை பூட்டிவிட்டு அலுவலகத்திற்குள் சென்று உள்ளார். மீண்டும் மதிய சாப்பாட்டு இடைவேளை வந்த பொழுது வந்து பார்த்து உள்ளார் குழந்தை கைப்பையை விட்டு வெளியே வந்து அழுது கொண்டு இருந்தது. அதனால் குழந்தையை மீண்டும் கைப்பையில் வைத்து பூட்டிவிட்டு அலுவலகத்திற்கு சென்று உள்ளார். மீண்டும் இரவு வேலை முடிந்து அலுவலகத்திலிருந்து வந்து காரை பார்த்து உள்ளார் குழந்தை மயக்கத்துடன் கிடந்தது உள்ளது.
அதனால் உடனே அவசர சிகிச்சையை அழைத்து உள்ளார். அப்பொழுது அவர்கள் அங்கு வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் குழந்தை எப்பொழுதே மூச்சி திணறி இறந்து உள்ளது தெரியவந்து அந்த நபரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.