Uncategorized
என் மகனை கடத்தி… “பிளாக் மெயில் செய்து அந்த காரியத்தை செய்தார்கள்”… ‘செய்தி வாசிப்பாளர் மோனிஷாவின் சோகம்’.. நிறைந்த வாழ்க்கை…?
பிரபல தொலைக்காட்சிகளில் எல்லாம் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமானவர். மோனிகா அதிலும் தூர்தர்ஷன் சேனலின் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் அதன் அறிமுகத்தாலே சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பல சீரியாக்களில் நடித்துவந்தார்.
அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் அரசியல் காட்சிகளை பற்றி வீடியோ வெளியிட்டு வந்தார். பின்னர் சில வருடங்களாக மோனிகா என்ன ஆனார் என்றே தெரியவில்லை சீரியல் , சினிமா போன்ற எதிலுமே நடிக்காமல் இருந்து வந்தார்.
சரி என்ன ஆச்சின்னு அவரிடம் தொடர்புகொள்ளும் போது திடுக்கிடும் பல தகவல் கிடைத்து சமீபத்தில் சிறிய விபத்து ஒன்று ஏற்பட்டது அதனால் என்னால் சீரியலில் நடிக்க முடியவில்லை, அதனை தொடர்ந்து நான் எந்த ஒரு அரசியல் கட்சியும் சார்ந்தவர் இல்லை எந்த இயக்கத்திலும் உறுப்பினராகவும் இல்லை யார் தப்பு செய்தாலும் அதனை நான் வீடியோவாக பேசிவந்தேன்.
அதற்காக என் மகன் படிக்கும் பள்ளிக்கு ஆட்களை அனுப்பி கடத்த திட்டம் திட்டினார் பின்னு மகனை கொலை செய்துடுவேன் என்று தொடர்ந்து மிரட்டல் வந்தது. வீட்டில் உள்ள பெரியவர்கள் எல்லாம் வேண்டாம் என்று எச்சரித்தனர். என் கணவர் வெளிநாட்டில் இருந்தார் அதற்காக நான் சற்று விலகி உள்ளேன். மற்ற படி யாருக்கும் நான் பயந்து ஒதுங்கவில்லை.
மோனிகானிஷாவின் கணவர் பற்றி கேட்டபோது அவர் அரசியல் கன்சல்டிங் வைத்துள்ளார் ஆதாவது பிரஷாந்த் கிஷோர் போன்ற ஒரு நிறுவனம் அதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். வரும் 2021-சட்டமன்ற தேர்தலில் எல்லா அரசியல் கட்சிகளும் இவரை போன்று ஆட்களை நம்பித்தான் தேர்தலில் களமிறங்குவார்கள் என்று கூறினார்.
