Uncategorized
அக்கா ,தங்கையால் 84 -வயது முதியவருக்கு.. “தோப்பு வீட்டில் அரங்கேறிய கொடுமை”… பின் போலீசாரால் வெளிவந்த பகீர் தகவல்….?
சென்னை எழும்பூரில் உள்ள சுலைமான் சக்ரியா அவென்யூல் வசித்து வருபவர் டாக்டர் கோகுல் தாஸ் இவர் மிகப்பெரிய செல்வந்தர் அக்குள்ல தோப்பு வீட்டு பங்களாவில் வசித்து வருகிறார் இவருக்கு 84-வயதாகிறது இவருடன் இவர் மனைவியும் வசித்து வருகிறார். இவர்களை பார்த்துக்கொள்ள இவரின் மகன் கல்யாண்குமார் அக்கா , தங்கை இருபெண்களை வேலைக்கு வைத்துள்ளார்.
மகன் கல்யாண்குமார் பீரோவில் ரூபாய் 6-லட்சம் பணத்தை வைத்து விட்டு வெளியூர் சென்று வந்துள்ளார் வந்து பார்த்த பொது ப்ரோவில் உள்ள பணத்தை காணவில்லை இதை பற்றி அப்பா அம்மாவிடம் கேட்டுள்ளார் அவர்கள் நாங்கள் பார்கவில்லை என்று தெரிவித்தனர்.
பின்னர் நகை இருக்கும் பீரோவை திறந்து பார்த்துள்ளார். அதில் இருந்த நகை மற்றும் தங்க பிஸ்கெட்கள் என அனைத்தும் காணவில்லை பின்னர் போலிசியிடம் இது பற்றி புகார் அளித்துள்ளார். போலீசார் வந்து வீட்டில் உள்ள கல்யாண் குமாரின் பெற்றோர்களிடம் விசாரித்தனர். அவர்கள் பகல் நேரத்தில் நாங்கள் தூங்கி விடுகிறோம் அதனால் எங்களுக்கு ஏதும் தெரியவில்லை என்று கூறினார்கள்.
பின்னர் வேலைக்கார பெண்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர் அதில் திடுக்கிடும் பல உண்மைகள் வெளிவந்தன, அதில் வயதான பெற்றோர்களுக்கு சாப்பாட்டில் தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்து வந்தனர் அவர்களை தூங்கிய நிலையில் வீட்டில் இருக்கும் நகை ,பணம் ,தங்கள் கட்டிகள் என கொஞ்சம் கொஞ்சமாக திருடி சென்றதை ஒப்புக்கொண்டனர். பின்னர் வழக்கு பதிந்துள்ளனர்.
