’32 வயது வித்தியாசம் இருந்தும் திருமணம்’… “செய்துகொண்ட பெண்”… ‘மணமகளுடன் வந்த இரு சகோதரர்கள்’… பின் நடந்த சம்பவம்…? – cinefeeds
Connect with us

Uncategorized

’32 வயது வித்தியாசம் இருந்தும் திருமணம்’… “செய்துகொண்ட பெண்”… ‘மணமகளுடன் வந்த இரு சகோதரர்கள்’… பின் நடந்த சம்பவம்…?

Published

on

சத்திஸ்கர் மாநிலத்தில் விசித்திவருபவர் பஸ்தாரியா (77 )இவர் மிகுந்த செல்வந்தர் முதல் மனைவி இறந்து பலவருடங்கள் ஆனா நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்தார் தனிமையை நினைத்து ஏங்கினார் பின்னர் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்தார். அதற்காக மணமகள் தேவை என பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தார்.

அதன் படி 77-வயதான பஸ்தாரியாவை திருமணம் செய்ய வயது ஆஷா (45) என்ற பெண் முன்வந்தார். பின்னர் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்பு ராகுல் மற்றும் ஆஷிஷ் என்ற இரு நபர்கள் ஆஷாவுடன் வந்தனர். கணவரான பஸ்தாரியாவிடம் இவ்விருவரும் என் சகோதரர்கள் என்று கூறி தன் வீட்டில் தங்கவைத்து கொண்டனர்.

Advertisement

பின்னர் ஆஷா தன் கணவரிடம் எனக்கு பூர்விக நிலம் பல ஏக்கர் உள்ளது அதனை விற்க உள்ளேன் அதில் வரும் பணத்தை உங்களிடம் கொடுக்கிறேன் என்று கூறினார். அதற்க்கு துபாயில் உள்ள உறவினர்கள் சில பேப்பர்கள் வாங்க வேண்டியது உள்ளது அதற்காக ரூபாய் 15-லட்சம் தேவைப்படுகிறது என்று கூறினார் ஆஷா.

அதைத்தொடர்ந்து இரண்டு , மூன்று என்று ரூபாய் 40-லட்சம் வாங்கி உள்ளார் அதனுடன் சில நகைகளும் வாங்கி உள்ளார். பின் தீடிர் என்று மாயமானார். பதறிப்போன பஸ்தாரியா காவல் துறையிடம் புகார் அளித்தார். பின்னர் விசாரணையில் ஆஷா இது போல வயதான பத்து பேரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை ,பணம் போன்றவை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in