டைட்டிலை தட்டி தூக்கிய அர்ச்சனா.. பிக் பாஸுக்கு பிறகு முதலில் யாரை பார்க்க சென்றார் தெரியுமா..? வைரலாகும் போட்டோஸ்..!! – cinefeeds
Connect with us

GALLERY

டைட்டிலை தட்டி தூக்கிய அர்ச்சனா.. பிக் பாஸுக்கு பிறகு முதலில் யாரை பார்க்க சென்றார் தெரியுமா..? வைரலாகும் போட்டோஸ்..!!

Published

on

சின்னத்திரை நடிகையான அர்ச்சனா ராஜா ராணி 2 சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்றார்.

வைல்டு கார்டு போட்டியாளராக அர்ச்சனா, தினேஷ், ஆகியோர் என்ட்ரி கொடுத்தனர்.

Advertisement

இந்நிலையில் பல போராட்டங்களுக்கு பிறகு அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை வென்றார்.

டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பணமும், 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பிளாட்டும், ஒரு காரும் பரிசாக வழங்கப்பட்டது.

Advertisement

பிக் பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டு மூலம் என்ட்ரி கொடுத்து டைட்டிலை தட்டி தூக்கியவர் அர்ச்சனா தான்.

அர்ச்சனாவுக்கு ராஜா ராணி 2 சீரியலில் வாய்ப்பு கொடுத்தவர் சின்னத்திரை இயக்குனர் பிரவீன் பென்னன்ட்.

Advertisement

அவர் மீது அர்ச்சனாவுக்கு எப்போதுமே தனி மரியாதை உண்டு.

இந்நிலையில் பிக் பாஸ் டைட்டிலை வென்ற பிறகு கோப்பையுடன் அர்ச்சனா தனது குருவாக நினைக்கும் பிரவீன் பென்னட்டை பார்க்க சென்றுள்ளார்.

Advertisement

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அர்ச்சனாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in