TRENDING
பத்திரிகை வைக்க சென்ற தந்தை …?? வீட்டில் தனியாக இருந்த மணப்பெண் ..?? இரவில் கண்ட காட்சி …

திருவாரூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் . இவரது ஒரே மகள் பிரதாப வயது 22 . பட்டதாரி ஆவர் . இவருக்கு கடந்த மாதம் நிட்சதர்த்தம் நடந்தது அப்பொழுது சந்தோசஷமாக இருந்த மணப்பெண் பிரதீபா இந்த மாதம் 30 ஆம் தேதி திருமணம் நடை பெற உள்ளதால் ப்ரதீபாவின் தந்தை ரவிச்சந்திரன் மகளின் திருமண ஏற்பாட்டிற்காக அடிக்கடி வெளியே சென்று இருப்பார். அப்படி நேற்று வெளியே சென்ற பொழுது பிரதீபா வீட்டை விட்டு வெளியே சென்றார்.
தந்தை ரவி திருமண வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பியதும் பிரதீபா இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்பதால் வீடு முழுக்க தேடி உள்ளார் .அப்பொழுது ஒரு கடிதம் கிடைத்தது அதில் பிரதீபா தந்தையிடம் எனக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தினால் எனக்கு இந்த திருமணம் வேண்டாம் மேலும் எனக்கு உயிர் வாழ பிடிக்கவில்லை .அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்.ஏன் சாவுக்கு வேறு எதுவும் காரணம் இல்லை .
மேலும் என்சாவை கலங்க படுத்தி விடத்திறீர்கள் என்று அந்த கடிதத்தில் எழுதி வைத்து விட்டு சென்று உள்ளார். இதனை படித்த ரவி அழுது கொண்டே வெளிய தேடினர். மேலும் கடிதத்துடன் போலீஸரில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் தேடியதில் அதே ஊரில் உள்ள ஒரு குளத்தில் அவள் சடலமாக மிதந்து கிடந்தது தெரியவந்தது மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பின்பு தற்கொலையின் சரியான காரணத்தை கண்டு பிடிக்கும் பொருட்டு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.