TRENDING
‘காமெடி நடிகர் செந்திலின் மகன் டாக்டரா’..! இன்னொரு மகன் அவரும்..? தற்போது வெளிவந்த “உண்மைகள் வைரலாகும்” மருத்துவமனை புகைப்படம்..!

தமிழ் சினிமாவின் எவர்கீரின் காமெடி சூப்பர் ஸ்டார் என்றால் அது செந்தில் தான் இவரும் கவுண்டமணியும் சேர்ந்தால் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது அந்த அளவுக்கு சிரிப்பு ஏற்படும், 1990-களில் படம் சூப்பர் ஹிட்டாக ஹீரோ ,ஹீரோயின் விட இவர்களை தான் இயக்குனர்கள் முதலில் புக்கிங் செய்வார்கள், அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் இவர்களின் கூட்டணி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அப்படிப்பட்ட காமெடி கதாநாயகன் வயது முதிர்வு காரணமாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்தது விட்டார், தற்போது சீரியலில் நடித்து கொண்டு இருக்கிறார்,
மேலும் செந்திலுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் அதில் முதல் மகன் மணிகண்ட பிரபு மற்றும் இரண்டாவது மகன் ஹேமச்சந்திர பிரபு முதல் மகன் பல் மருத்துவர் , மேலும் அவர் சென்னை சாலிகிராமத்தில் நடிகர் செந்தில் பெயரில் மருதத்துவமனை வைத்த்துள்ளார்.
இரண்டாவது மகன் சினிமா துறையில் சினிமாட்டோகிராஃபி படித்துவிட்டு பணியாற்றி வருகிறார்.