TRENDING
வலியால் துடித்த பசு….! ‘நண்பன் பட பாணியில் பிரசவம் பார்த்த இளைஞர்’…”மில்லியன் பேரை நெகிழ வைத்த காணொளி”..?

பத்து மாத கருவுற்ற நிலையில் இருந்த பசு மாடு ஒன்று பிரசவத்தின் போது வலியால் துடித்து கொண்டு இருந்தது. தன் கன்று குட்டியை ஈன்று எடுக்க பெரும் சிரமம் பட்டுக்கொண்டு இருந்தது.
அந்தவேளையில் கடவுள் போல வந்த இளைஞர் வலியால் துடித்து கொண்டுஇருந்த பசுவிற்கு பிரசவம் பார்த்தார். இந்த வீடியோ டிக் டாக் வழியாக சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
https://www.facebook.com/ChennaiGirlPage/videos/626476781225081/