CINEMA
விஜய்யின் கன்னத்தில் பளாரென அறைந்த அப்பா எஸ்.ஏ.சி…. காரணத்தை சொன்ன பிரபலம்…!!
நடிகை விஜய்யின் கன்னத்தில் அவரது தந்தை சந்திரசேகர் பளார் என்று அறைந்ததாக இயக்குநர் களஞ்சியம் தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய அவர், கோயம்புத்தூர் மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்தபோது, விஜய்க்கு தனியாக தங்க அறை ஒதுக்கவில்லை. இதனால் கோபமடைந்து விஜய் சென்று விட்டார்.
இதையடுத்து அங்கு வந்த விஜய்யின் அப்பா சந்திரசேகர், அனைவர் முன்பாகவும் விஜய் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டு அதன்பின்னர் அட்வைஸ் கொடுத்தார் என்று களஞ்சியம் கூறியுள்ளார்.