பிரியங்காவை… வலுக்கட்டாயமாக ‘மது’ குடிக்க வைத்துள்ளனர்… தற்போது வெளிவந்த அதிரவைக்கும் அறிக்கை! - cinefeeds
Connect with us

TRENDING

பிரியங்காவை… வலுக்கட்டாயமாக ‘மது’ குடிக்க வைத்துள்ளனர்… தற்போது வெளிவந்த அதிரவைக்கும் அறிக்கை!

Published

on

கடந்த சில வாரங்களாக இந்தியாவை உலுக்கிய நிகழ்வு பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி கற்பழித்து கொலை செய்த சம்பவம் தான் இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய நான்கு வாலிபர்களை நடுரோட்டில் வைத்து என்கவுண்டர் சுட்டு கொலை செய்தனர்.

இந்த சம்பவம் பற்றி மனித உரிமைகள் மீறல் ஆணையத்திற்கு விசாரணை நடந்துவருகிறது அதனோடு உயர்நீதிமன்றமும் ஒரு புறம் விராசரனை நடத்தி ஆறு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement

தற்போது மருத்துவர் ப்ரியங்காவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்துள்ளது அதில் இறப்பதற்கு முன்னாள் ப்ரியங்காவின் உடலில் மது கலந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் கைதான நான்கு பேரும் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்தாக வாக்குமூலம் அளித்தனர். தற்போது பிரியங்கா மது போதையில் தான் இந்த கொடூர சம்பவத்தை செய்துள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in