Uncategorized
‘திடீர் என்று டாக்டரான காமெடி நடிகை ஆர்த்தி’..! “அதிர்ந்து போன ரசிகர்கள் இது எப்படி சாத்தியம்”..? வைரலாகும் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி நடிகையை நடித்தவர் தான் ஆர்த்தி இவர் வடிவேலு , விவேக் போன்ற காமெடி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
மேலும் இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானார். இவருக்கென்று ஆண் மற்றும் பெண் என சரி சமமாக இரண்டு தரப்பு ரசிகர்களும் உள்ளனர்.
#Doctorate With all ur #Blessings and #love #Thankful pic.twitter.com/4VP37JqkOI
— Actress Harathi (@harathi_hahaha) March 4, 2020
சமீபத்தில் நடிகை ஆர்த்தி பட்டம் வாங்குவது போல புகைப்படம் இணையத்தில் கசிந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன என்று விசாரித்த போது கடந்த 29ம் தேதி பிரபல கல்லூரியில் டாக்டர் (முனைவர் ) பட்டம் வாங்கி உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறிவருகிறார்கள்.