“என்னை மன்னித்து விடுங்கள்… என் முடிவுக்கு யாரும் காரணமில்லை…” உயிரிழக்கும் முன் இளம் மருத்துவர் எழுதிய கடைசி வரிகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னை மன்னித்து விடுங்கள்… என் முடிவுக்கு யாரும் காரணமில்லை…” உயிரிழக்கும் முன் இளம் மருத்துவர் எழுதிய கடைசி வரிகள்..!!

Published

on

புதுச்சேரியில் MD படித்து வந்த இளம் பெண் மருத்துவர் யோகலெட்சுமி (26), செமஸ்டர் தேர்வு குறித்த மனச்சோர்வு காரணமாகத் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர் தனது இறுதிப் பதிவில், “எனது தற்கொலை முடிவை நானே எடுத்தேன். இதற்காக யாரையும் துன்புறுத்த வேண்டாம். இந்த முடிவுக்காக பெற்றோர், நண்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல; மனஅழுத்தம் ஏற்படும் போது உரிய ஆலோசனைகளைப் பெறுவதே சரியான வழியாகும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in