42 வயதிலும் இப்படியா..? நீச்சல் உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்த தாஜ்மஹால் பட ஹீரோயின்.. ஹாட் பிக்ஸ் இதோ..!! - cinefeeds
Connect with us

GALLERY

42 வயதிலும் இப்படியா..? நீச்சல் உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்த தாஜ்மஹால் பட ஹீரோயின்.. ஹாட் பிக்ஸ் இதோ..!!

Published

on

பிரபல நடிகையான ரியா சென் கடந்த 1981-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார். இவர் முதன் முதலில் 1991-ஆம் ஆண்டு விஷ்கன்யா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்தார்.

அதன் பிறகு வெள்ளி திரையில் கதாநாயகியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

இவர் ஹிந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

கடந்த 1999-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் அவரது மகன் மனோஜ் நடிப்பில் வெளியான தாஜ்மஹால் படத்தில் ரியா சென் கதாநாயகியாக நடித்தார்.

Advertisement

இதனையடுத்து பிரசாந்த் குட் லக் என்ற திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கடந்த 2004-ஆம் ஆண்டு அர்ஜுனுக்கு ஜோடியாக ரியா சென் அரசாட்சி திரைப்படத்தில் நடித்தார்.

Advertisement

ரியா பெங்காலி மற்றும் ஹிந்தி மொழியில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு ரியாசன் சிவம் திவாரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்திற்கு பிறகு ரியா சென் ஹிந்தி மற்றும் பெங்காலி திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரியா நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து இணைத்தில் பதிவிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் தாஜ்மஹால் படத்தில் நடித்த ரியாவா இது? 42 வயதிலும் ரொம்ப இளமையா இருக்காங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement