TRENDING
ப்ளூ கார்டு கொடுத்ததால் சர்ச்சைக்கூறிய வீடியோ பதிவை வெளியிட்டு இருக்கும் நித்தி…?? படத்தில் வரும் காமெடியை விட அதிகமான நகைச்சுவை வீடியோ காட்சிகள் ….

பலக்குற்ற சாட்டுகள் இருக்கும் நிலையில் தலைமறைவான நித்யானந்தா 22000 கோடி பண்ணதோடு வெளிநாடுகளுக்கு சென்று தலை மறைவாகி வளம் வருகிறார். . மேலும் அவர் இந்தியாவில் உள்ள தனது சொத்துக்களை தனது தாயாரின் பெயரில் எழுதிவிட்டு தற்பொழுதுஅதனை யாருக்கும் தெரியாமல் விற்றுக்கொண்டு வருகிறார்.
மேலும் அவர் தினசரி பதிவு செய்யும் வீடியோ காட்சிகளை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டு பிடித்தும் போலீசாரால் அவரை கைது செய்ய முடிவில்லை .அதனால் பொது மக்கள் காவல் துரையின் மீது கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் .தற்பொழுது நித்யானந்தாவிற்கு சர்வதேச காவல் படை புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
https://www.facebook.com/TAMILPALSUVAIKATHAMPAM/videos/2204322369863176/?t=0
அவர் இருக்கும் ஈக்வடார் அருகே உள்ள ஒரு தீவை சொந்தமாக வாங்கி அந்த இடத்தில் அவர் ஆன்மீக தொழில் செய்து கொண்டு வருகிறார். மேலும் தற்பொழுது அவர் வெளியிட்ட ஒரு சர்ச்சைகுரிய வீடியோ வைரலாகி வருகிறது . மேலும் அவரை கைது செய்தால் மட்டுமே அந்த சர்ச்சைக்கூறிய வீடியோ பதிவுகளுக்கு உண்மையான விடை தெரியும் என்று பலரும் கேள்வி எழுப்பிவுள்ளனர்.