CINEMA
பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா உடல்நலக்குறைவால் காலமானார்… பெரும் சோகம்…!!

பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா. 80 வயதான இவர் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இவர் மலையாளத்தில் 700க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் நடிகர் கமல் நடித்த ‘சத்யா’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி மலையாளத்தில் கமலோடு சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் கேரள CM பினராயி விஜயன் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.