கணவன் கண்முண்ணே தாய்க்கும் குழந்தைக்கும் நேர்ந்த பரிதாபம்.!! உறைந்து போன நிமிடம்..?திடுக்கிடும் சம்பவம் .. - cinefeeds
Connect with us

TRENDING

கணவன் கண்முண்ணே தாய்க்கும் குழந்தைக்கும் நேர்ந்த பரிதாபம்.!! உறைந்து போன நிமிடம்..?திடுக்கிடும் சம்பவம் ..

Published

on

தாய் மகள் இருவருமே சம்பவ இடத்தில உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது சென்னையில். சென்னை திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மனைவி சுதா 27 வயதாகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் ஷிவானி 5 வயது தீபக் 2 வயது .

இவர்கள் நேற்று தனது அம்மாவீட்டிற்கு சென்று உள்ளனர் .பின் வரும் வழியில் அவர்கள் வந்த ஸ்கூட்டர் மீது ஒரு ஆட்டோ இடித்தது .இதில் சுதாவும் மகளும் கீழே விழுந்தனர். அவர்கள் சுதாரிப்பதற்குள் எதிரில் வந்த அரசு பேருந்து அவர்கள் மீது ஏறி இறங்கியது இதில் தாய் மகள் இருவருமே சம்பவ இடத்துலேயே உயிர் இழந்தனர்.

Advertisement

இந்த சம்பவத்தில் அதிஷ்டவசமாக குழந்தை தீபக் உயிர் தப்பினான். மேலும் சம்பவ இடமான மேலவாக்கத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்க பட்டது . பிறகு காவல் துறையினர் வந்து சடலங்களை மீட்டு அரசு பேருந்து ஓட்டுனரை கைது செய்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in