TRENDING
திருமண கோலத்தில் முல்லை’… “பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வீட்டு திருமணம்”… ‘வைரலாகும் வீடியோ’

தற்போது சீரியல்களில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இந்த சீரியல் மக்கள் மனதை மிகவும் கவர்ந்து வருகிறது மேலும் இந்த சீரியலை சிறியவர் ,பெரியவர்கள் , தாய்மார்கள் என அனைத்தரப்பு மக்களும் பார்க்கக்கூடிய வகையில் இருந்து வருகிறது.
சீரியல் கதைப்படி மூன்று கதாநாயகன் மற்றும் மூன்று கதாநாயகிகள் முக்கியமாக சொல்லப்போனா இந்த சீரியலில் அதிகப்படியான ரசிகர்கள் விரும்பக்கூடிய ஜோடி என்றாலே அது கதிர் மற்றும் முல்லை ஜோடிதான்.
முல்லை இதற்க்கு முன்பு நிகழ்ச்சி தொப்பளாராக பணியாற்றிவந்தார் அதன் பின்னர் தற்போது சீரியாக்களில் நடித்து வருகிறார்.மேலும் முல்லையாக நடிக்கும் சித்ராவுக்கு சமீபகாலமாக பெற்றோர்கள் மாப்பிளை பார்த்து வந்தநிலையில்.
View this post on Instagram
முல்லை கடந்த மதம் தீடிர் திருமணம் செய்துகொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார் இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஷாக் ஆக்கினார்கள் கடைசியில் பார்த்தால் முல்லையின் பெற்றோர்களுக்கு 60ம் கல்யாணம் நடத்தி வைத்தார் அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது