சீரியலை போல் … ரியல் லைஃப்லையும் ஹோட்டல் தொடங்கிய … பிரபல சீரியல் கதாநாயகி…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

சீரியலை போல் … ரியல் லைஃப்லையும் ஹோட்டல் தொடங்கிய … பிரபல சீரியல் கதாநாயகி…!

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா  சீரியலில் நடித்த பிரியங்கா நல்காரி மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இதில் சிப்பு  மற்றும் பிரியங்கா ஜோடி மக்களால் அதிகம் விரும்பப்பட்ட ஜோடியாகும்.  இந்த ரோஜா சீரியல் முடிவடைந்த பிறகு நல்காரி ஜீ தமிழில் சீதாராமன் என்று சீரியலில் ஒப்பந்தமானார். பின்னர் இவருக்கு திருமணம் நடைபெற்றதால் இதிலிருந்து அவர் விலகினார்.

 

Advertisement

இதனையடுத்து நல்காரி தற்பொழுது ஜீ தமிழில் நளதமயந்தி என்ற சீரியலில் நடத்திக் கொண்டிருக்கிறார். இதில் அவர் பணத்தை ஒரு பொருட்டாக எண்ணாமல் பசி என்று வருபவர்களுக்கு குறைந்த விலையில் வயிறார உணவளிக்கும் விதமாக அன்னலட்சுமி என்ற பெயரில் ஹோட்டலை நடத்துவார்.

தற்பொழுது அவர் சீரியலை போல் ரியல் லைஃப்லயும் ஹோட்டல் பிசினஸ் தொடங்க உள்ளார். இதற்கு முதல் அடியாக அந்த ஹோட்டல் தொடங்குவதற்கான பூஜையை தனது கணவருடன் செய்துள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘#POOJADONESUCCESSFUL, #RESTAURANTOPENING  ‘ போன்ற HASHTAG உடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement

#image_title

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in