TRENDING
8 ஜீன்ஸ் பேன்ட்டுகளை அணிந்து கொண்டு திருடமுயன்ற இளம்பெண்!…. வீடியோ ஆதாரத்தில் மாட்டிக்கொண்டால் !…
இப்படியும் திருடுவார்கள் என்பது வியப்பாக உள்ளது ,வெனிசுலாவில் துணிகடைகளில் நுதனமாக திருடிய பெண் மாட்டிக் கொண்டுள்ளார். அப்பெண் 8 ஜோடி ஜீன்ஸ் பேன்ட்டினை அணிந்து கடையை விட்டு வெளியேற முயன்றபோது பிடிபட்டுள்ளார்.
இணையத்தில் வெளியான வீடியோவில் பெண் ஓய்வறையில் திருடிய ஜீன்ஸ் பேண்டுகளை ஒவ்வொன்றாக கழற்றுகிறார். டெய்லி மெயில் செய்தியின் படி அப்பெண் யாரெனத் தெரியவில்லை. ஆனாலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டதிலிருந்து 4.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.
இணையத்தில் வெளியான வீடியோவில் பெண் ஓய்வறையில் திருடிய ஜீன்ஸ் பேண்டுகளை ஒவ்வொன்றாக கழற்றுகிறார்.இதனை பார்த்தவர்கள் அந்த பெண்ணுக்கு யாருக்கும் தெரியாமல் புத்திசாலித்தனமாக திருடிவிட்டால் ஆனால் கேமரா பொறுத்தப்பட்டதை மறந்து விட்டால் என்று தங்களது கருத்துக்களை விளாசி வருகின்றனர் .