TRENDING
ஆசிரியை செய்த காரியம் ..?? வியந்துபோய் கவனித்த மாணவர்கள் ..??வைரலாகும் வீடியோ காட்சிகள் ..!!

தற்பொழுது இருக்கும் ஆசியர்கள் எல்லாம் வாய்வழியாக படத்தை கற்பிக்கும் பொழுது அந்த பாடத்தை எளிமையாக மாணவர்கள் மனதில் பதிய செய்வதற்காக செய்முறை செய்து காண்பிப்பார் அல்லது இன்னும் எளிமையாக புரியவைப்பதற்காக வீடியோ கட்சியாக ஸ்மார்ட் கிளாஸ்சில் அனிமேஷன் கட்சியாக காண்பிப்பார். அனால் தற்பொழுது ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு ஆசிரியை மாணவர்களுக்கு பாடம் எளிதில் பதிய வேண்டும் என்பதற்காக புதிய முறையில் ஒரு செயலை செய்து காட்டிருக்கிறார் தத்ரூபமாக .
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வெரோனிகா டக்கீ. இவர் கடந்த 15 வருடங்களாக உயிரியல் ஆசிரியையாக பணியாற்றி கொண்டு இருக்கிறார் . இவர் உடல் பாகங்கள் பற்றி தற்பொழுது வகுப்பு பாடம் எடுப்பதினால் மனித உடல் பாகங்கள் வரைந்து இருக்கும் உடையை அணிந்து கொண்டு பாடம் எடுக்கிறார். அதை பற்றி அவரிடம் கேட்டதற்கு அவர் கூறியது நான் எளிமையாக குழந்தைகளுக்கு இந்த பாடம் பதிய வேண்டும் என்று இந்த முறையை பின்பற்றினேன் .
மேலும் கடைசீ வரிசையில் அமர்ந்து இருக்கும் மாணவர்கள் கூட இந்த செயல் முறையில் ஆர்வம் காட்டிவருகிறார்கள் .அவர்கள் சிந்தனை இந்த ஒரு செயல் பாட்டின்மூலம் கவனம் சிதறாமல் பாடத்தை நன்றாக கவனிக்கின்றனர். இது ஒரு நல்ல முறை அணைத்து மாணவர்களும் எளிதில் பாடத்தை புகுத்திவிடலாம் என்று மகிழ்ச்சியுடன் கூறிஉள்ளார்.