TRENDING
உன் மனைவியின் நடத்தை சரியில்லை… ‘ஜோதிடரின் அருள்வாக்கு பின்னர்’….. “மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்”…? தென்காசி பரபரப்பு…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குலசேகரன்கோட்டை ஊரை சார்ந்த மாரியப்பன் காளியம்மாள் தம்பதியினர் புதியதாக ஒரு வீடு ஒன்று காட்டியுள்ளனர். புதுமனை புதுவிழாவிற்காக்க மாரியப்பன் அருகில் உள்ள ஜோதிராடரை பார்க்க சென்றுள்ளார்
பின்னர் ஜோதிடர் கூறியதை கேட்ட மாரியப்பன் அதிர்ச்சியடைந்தார் அதில் உன்ன மனைவின் நடத்தை சரியில்லை வேறொருவருடன் தொடர்பில் உள்ளார் என்று கூறினார். ஜோதிடத்தை நம்பிய மாரியப்பன் கோபத்துடன் வீட்டிற்கு வந்தார்.
பின்னர் வயக்காட்டில் வேலைசெய்து இருந்த மனைவியை சரமாரிய வெட்டி கொலை செய்தார் பின்னர் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்க்கு வந்து தூக்கில் தொங்கினார் பின்னர் தகவலின் பேரில் போலீசார் வந்து தீவிர விசாரணை நடித்தினர். அதில் ஜோதிடரின் பேச்சை கேட்டு தன் மனைவியை கொலை செய்தார் பின்னர் துக்கத்தினால் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்த்தது தெரியவந்தது.