GALLERY
என் நெஞ்சில் குடி இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி!! தெரிவித்த ரட்ச்சிதா..?இணையத்தில் வைரலாகும் புகைப்படகள்…
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவன் நடிகை ரச்சிதா மகாலட்சுமி ஆரம்ப காலத்தில் எப்படி இருந்தார் தெரியுமா தற்போது சினிமா ஹீரோயின் மாரி ஜொலிக்கிறார்.
பல்வேறு சீரியல்களில் விளம்பர படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவர் இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டிதொட்டி எங்கும் தன்னுடைய பெயரை பிரபலப்படுத்தினார்.
நடிகை ரச்சிதா மகாலட்சுமி விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்றான ‘சரவணன் மீனாட்சி’.இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார்புரம் போன்ற பல சீரியல்களில் நடித்து வந்தார்.
இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 3யில் நடுவராக இருந்தார்.2015 ஆம் ஆண்டு வெளியான ‘உப்பு கருவாடு’ என்ற படத்தில் நடித்தார்.
அதை தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை.விஜய் டிவி தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக ரக்ஷிதா கலந்து கொண்டார்.நடிகை ரச்சிதா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது 1.5 மில்லியன் பாலோவர்ஸ் உள்ளதால் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தற்போது இயல்பாக இருக்கும் க்யூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.