இளமை துடிப்போட வளமா..!’ரசிகர்களை சுண்டி இழுக்கும்..!!திவ்யா துரைசாமி’ லேட்டஸ்ட் புகைப்படங்கள்..? - cinefeeds
Connect with us

GALLERY

இளமை துடிப்போட வளமா..!’ரசிகர்களை சுண்டி இழுக்கும்..!!திவ்யா துரைசாமி’ லேட்டஸ்ட் புகைப்படங்கள்..?

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திவ்யா துரைசாமி.

செய்தி வாசிப்பாளராக அறிமுகமானர் நடிகை   திவ்யா துரைசாமி.அவரது தமிழ் உச்சரிப்பு எல்லோருக்கும் பிடிக்கும் என்பதால் பல அரசு நிகழ்ச்சிகளில் கூட தொகுத்து வழங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து வந்தது.

சில திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்திருக்கிறார்.அதன் மூலம் கிடைத்த சினிமா தொடர்புகள் இவருக்கு சினிமா வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்தது.

Advertisement

சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து இதை  தொடர்ந்து குற்றம்  குற்றமே, சஞ்சீவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

சினிமாவில் வைப்பு குறைந்த நிலையில்  இணைய பக்கங்களில் அப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் .

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வந்து பெருவாரியான ரசிகர் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

Advertisement

தற்போது இவர் பச்சை நிற மார்டன் உடையில்  போட்டோக்களை எடுத்துள்ளார். தற்போது புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in