TRENDING
தலைமுடியில் பற்றிக்கொண்ட நெருப்பு ..?? கொளுந்து விட்டு எரியும் காட்சி … ;பதறவைத்த சம்பவம் .. இறுதியில் நடந்தது என்ன..????

பெண்கள் எப்படி வித விதமாக சிகை அலங்காரம் செய்து கொள்கிறார்களோ அதே போல் தற்பொழுது இருக்கும் ஆண்களும் வித விதமாக சிகை அலங்காரம் செய்து கொள்கிறார்கள் .அதுவும் பெண்களைவிட அதிகமாக செய்து கொள்கிறார்கள். அதிலும் சிலர் தங்களது ஹேர்ஸ்டைல் விதவிதமாக மாற்றிக்கொள்கிறார்கள் .அப்படி தங்களது ஹேர்ஸ்டைல் மாற்றிக்கொள்ளும் முறையில் ஒரு பார்பர் தன்னிடம் ஹேர்ஸ்டைல் விதமாக மாற்றுவதற்காக வந்த நபரின் தலையில் எதோ சில ராசாயினங்கள் உபயோகித்து.
This barber gives you a haircut by setting your hair on fire,
literally! 🤭— FierceWarriorNStilettos (@InactionNever) January 13, 2020
பின்பு அதன் மேல் நெருப்பு வைக்கிறார் அதனால் அவரது முடி பற்றி எரிகிறது ஆனால் அடுத்து சில நொடிகளில் அந்த காட்டு தீ பரவி அணைந்து விடுகிறது . இது ஒரு புதிய முறை ஹேர்ஸ்டைல் செய்யும் விதமாகும் . மேலும் இந்த வீடியோவை பார்த்தவர்கள் ஒரு முடியில் நெருப்பு பாத்திட்டாலும் உடனே அது கருகிவிடும் ஆனால் காட்டு தீபோல் இருந்த நெருப்பு அவரது முடிக்கு ஒன்றும் ஆகவில்லை என்று குழம்பி போய் வியப்பில் பார்க்கிறார்கள்.