LATEST NEWS
“சீரியல் பார்ப்பத நிறுத்திட்டோம்..!” 70 வயது முதியவர் சொன்ன வார்த்தை.. சட்டமன்றத்தில் அதிரவிட்ட அமைச்சர் ஆனந்த்..!!!
“மக்கள் இப்பொழுதெல்லாம் டிவியில் சீரியல் பார்ப்பதில்லை, சட்டமன்ற நேரலையைத் தான் குடும்பத்தோடு பார்க்கிறார்கள்” என்று சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் மிக விரிவாகப் பேசியுள்ளார். தான் சந்தித்த 70 வயது முதியவர் ஒருவர், “எங்களுக்கு இப்போது விஜய் இருக்கிறார் என்ற மிகப்பெரிய தைரியமும் நம்பிக்கையும் இருக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் கூறியதாக அமைச்சர் அவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய அரசியல் சூழலில் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றத்தையும், மக்கள் சட்டமன்ற நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதையும் வெளிப்படுத்துகிறது.
