TRENDING
பிக்பாஸ் சீசன் 4 எப்போது ஆரம்பமாகிறது தெரியுமா..?அதிரடியாக வெளியான அட்டகாசமான ப்ரொமோ
பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலிருந்தும் ரசிகர்கள் அதிகமாகவே இருந்து வருகின்றனர். கடந்த ஆண்டு மூன்று சீசன்களை முடித்த பிரபல டிவியில், தற்போது நான்காவது சீசனை தொடக்கவுள்ளது.
இதன் ப்ரொமோக்கள் சமீப நாட்களாக வெளியாகிய நிலையில், அறிவிப்பு தேதி தெரியாமல் மக்கள் அலைமோதி வந்தனர். இந்நிலையில் பிரபல ரிவி புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.
இதில் கமல் அறிவிப்பு தேதியை வெளியிட்டுள்ளதால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர். தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும் அந்த விடியோவை நீங்களே பாருங்கள்