TRENDING
வீட்டிற்குள் தனியே விளையாடிய சிறுமி…! “தீடிர் என்று புகுந்த”..5 பேர் ‘சிறுமியின் அந்த உறுப்பை அறுத்து’..? அவர்கள் செய்த கொடூரம்..!

வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கடத்த 5 பேர் கொண்ட கும்பல் செய்த கொடூரமான செயல் . அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள கிராமம் ஒன்றில், சிறுமி தான் அண்ணனுடன் வீட்டில் தனியாக விளையாடி கொண்டு இருந்தால் பெற்றோர்கள் வேலைக்காக வெளியே சென்று உள்ளனர் . இந்த சமயத்தில் அந்த சிறுமியின் வீட்டிற்குள் 5 பேர் சேர்ந்த கும்பல் திடீரென உள்ளே நுழைந்தது இதனால் அங்கு இருந்த சிறுவன் நீங்கள் யார் எதற்காக வந்து உள்ளீர்கள் என்று கேட்டதும் அந்த சிறுவனை அவர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர் .
அதனால் அந்த சிறுவன் மயங்கி அங்கேயே கீழே விழுந்து உள்ளான். மேலும் அந்த சிறுமியை கடத்துவதற்காக அவளை தூக்கி கொண்டு செல்லும் பொழுது அவள் மிகவும் சப்தமாக கதறியதால் அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டின் வாசலில் கூடினார்கள் . இந்த மக்களின் கூட்டத்தை சற்றும் எதிர்பார்க்காத அந்த மர்ம கும்பல் அவர்களை தாக்க முயன்றது. அப்பொழுது அவர்களுடன் சண்டை போட்டு கொண்டு இருந்த கும்பலில் ஒருவன் அந்த சிறுமியின் மூக்கை கத்தியால் அறுத்துவிட்டான் . இதனால் அந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் வலி தாங்க முடியாமல் கத்தியுள்ளாள். அதனால் பொதுமக்கள் அந்த சிறுமியை காப்பாற்றும் முயற்சியின் கவனக்குறைவால் அந்த கும்பல் தப்பி சென்று விட்டது .
உடனே பொதுமக்கள் இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியும் சிறுவனையும் அவசர சிகிச்சையில் அனுமதிக்க பட்டு பிறகு தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில் அந்த சிறுமியை கடத்த வந்த கும்பல் யார் என்பது கண்டு பிடிக்க பட்டது . இதில் கவுரவ் யாதவ், ஆகாஷ் யாதவ், சதீஷ் யாதவ், மோனு யாதவ் மற்றும் லீலு யாதவ் ஆகிய ஐந்து பேர் சேர்ந்து கும்பல் தான் சிறுமியை கடத்த முயற்சித்தது தெரிய வந்தது. மேலும் அவர்களில் கைது செய்து தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.