LATEST NEWS
BREAKING: முதியோர் உதவித்தொகை வந்துடுச்சி.. உடனே செக் பண்ணுங்க..!!
ஒருவார கால தாமதத்திற்குப் பிறகு முதியோர் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறே இந்த தாமதத்திற்கு காரணம் எனவும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை கிடைக்காததால் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் தற்போது 60 வயதைக் கடந்த ஆதரவற்ற முதியோருக்கு ரூ.1,200-ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500-ம் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கை செக் பண்ணிப் பாருங்கள்.
