“விஜய்யை வைத்து EPS-ஐ CM ஆக்க முயன்றோம்..” TTV தினகரன் உடைத்த புது குண்டு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“விஜய்யை வைத்து EPS-ஐ CM ஆக்க முயன்றோம்..” TTV தினகரன் உடைத்த புது குண்டு..!!

Published

on

கடந்த மே மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க முயற்சி செய்ததாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். தவெக தனித்து ஆட்சி அமைக்க முடியாத ஒரு சூழல் உருவானால், அவர்களிடம் ஆதரவு கேட்கத் திட்டமிட்டிருந்ததாக அவர் கூறினார்.

அதன் தொடர்ச்சியாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை முதலமைச்சராக்க நாங்கள் எடுத்த முயற்சியும் கைகூடவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில், இந்த முயற்சிகள் மற்றும் திட்டங்கள் எதிலும் பாஜகவுக்கும் திமுகவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் டி.டி.வி. தினகரன் தெளிவுபட விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in