LifeStyle
மீன் பிடிக்க ஆசையாய் காத்துகொண்டு இருந்த நபருக்கு நேர்ந்த அதிர்ச்சி…??? பார்ப்பவர்களை உறையவைத்த காட்சி ..!! வைரல் ஆகிவரும் காணொளி ..
சிலருக்கு மீன் பிடிப்பது பிடிக்கும் அதனை வாயிடிக்கையாக தனது அறவாழ்கையில் செய்து வருவார்கள் .சிலர் விடுமுறை நாட்களில் மீன்பிடிப்பார்கள். அப்படி இருக்க தற்பொழுது ஒரு வீடியோ காட்சி பார்ப்பவர்களை ஒரு நிமிடம் அவர்களது கவனம் சிதறாமல் பார்த்த தூண்டும் வகையில் அமைந்து உள்ளது.
நபர் ஒருவர் மீன் பிடிப்பதற்காக இறையினை தண்ணீரில் போடு கொண்டு இருக்கிறார் அப்போழுது தீடிரென்று யாரும் எதிர் பாக்காத விதமாக ஒரு பெரிய மீன் அவரது கையை கடித்து பிடித்துவிட்டது. அவர் தனது கையை காப்பாற்றி கொண்டு உள்ளார் .
Why women live longer…🤦🏾♀️
— FierceWarriorNStilettos (@InactionNever) January 14, 2020
மேலும் அதனை விடாமல் பிடித்து கொண்டு அதனுடன் போராட்டம் செய்யும் காட்சி வைரலாக பரவி வருகிறது . மேலும் இந்த வீடியோ காட்சி அதிக படியாக ஷேர் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ காட்சிகள் .
