காம வலையில் விழுந்து… ஆபாசப் படம் அனுப்பி சிறுவனிடம் சில்மிஷம் செய்த ஆசிரியை. .நாடு கடத்த முடிவு…! – cinefeeds
Connect with us

Uncategorized

காம வலையில் விழுந்து… ஆபாசப் படம் அனுப்பி சிறுவனிடம் சில்மிஷம் செய்த ஆசிரியை. .நாடு கடத்த முடிவு…!

Published

on

அமேரிக்காவில் உள்ள ஜார்ஜியாவின் எப்சிபாவில் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பைரபகா (24)என்ற இளம் பெண் இவர் இந்தியாவை சார்ந்தவர் மேலும் இவர் அங்குஇருக்கும் நடுநிலைப்பள்ளியில் இயற்பியல் மற்றும் சமூக ஆய்வு படங்களை நடத்தி வருகிறார்.

ஆசிரியரான பைரபகா கடந்த 16ம் தேதி அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தன் பள்ளியில் படிக்கும் 13வயது மாணவனுக்கும் செல் போன் மூலம் தொடர்ந்து ஆபாசப்படங்களை அனுப்பி உள்ளார் மேலும் தவறான எண்ணத்துடன் பழகி பாலியல் தொல்லை கொடுத்தல் என்று பல்வேறு காரணக்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

மேலும் ஆசிரிய பைரபகா மாணவர் விசாவில் வெளிநாடு சென்றதால் நாடுக்கத்தை ஏதிர்த்து வருகிறார். மேலும் இவருக்கு ஜாமீன் வழங்க 27,700 அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் ரூ. 20 லட்சம் கொடுக்கவேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆசிரியை பைரபகா வழக்கறிஞர் கூறுகையில் மாணவன் தான் ஆசிரியையிடம் தவறாக நடக்க முயற்சித்தார் மேலும் பல முறை ஆசிரியர் வீட்டிற்கு வந்து தொல்லை கொடுத்தார் என்றும் அதனை கண்டித்த ஆசிரியை பொய் புகாரின் பேரில் கைது செய்துள்ளனர் போலீசார் என்று கூறியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in