Uncategorized
என்ன “கறிக்கோழியின் மூலம் கொரோனா வைரஸ்”.. பரவுகிறதா…!! ‘நடுக்கத்தில் கோழி பண்ணை உரிமையாளர்கள்’…?
சீனாவில் பரவி உள்ள கொடிய வைரஸ்ஸான கொரோனா வைரஸ் பல நாடுகளை பயமுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பிராய்லர் கோழியின் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது என்று தற்போது செய்திகள் பரவுகிறது.
இதனால் தற்போது பிராய்லர் கோழி விற்பனை சுமார் 1300 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
மேலும் இதனான் தாக்கத்தால் மும்மையில் கடந்த மாதம் ஒரு கிலோ கோழி 70ரூபாய்க்கு இறந்தது இந்த கொரோனா பீதியால் ரூபாய் 35க்கு குறைந்த்துள்ளது.
இதே நிலை நீடித்தால் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து கறிக்கோழியின் விலை பன்மடங்காக அதிகாரிக்கும் என்று கோழி பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
