அடடா ஆக்சன் கிங் அர்ஜுனா இது..! இணையத்தில் வைரலாகும் அன்சீன் பேமிலி போட்டோஸ்.. - cinefeeds
Connect with us

GALLERY

அடடா ஆக்சன் கிங் அர்ஜுனா இது..! இணையத்தில் வைரலாகும் அன்சீன் பேமிலி போட்டோஸ்..

Published

on

கனடா நடிகர் சக்தி பிரசாத் மகன் என்ற அடையாளத்தோடு சினி உலகில் நுழைந்தவர் நடிகர் அர்ஜுன். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் எஸ் ஷங்கர் இயக்கத்தில் 1993 இல் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான ஜென்டில்மேன் படத்தில் நடித்துள்ளார் முதலா அறிமுகமானார் இந்தத் திரைப்படம் மக்களிடையே நேர்மறையான விமர்சனங்களை பெற்றதோடு சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதை பெற்றுள்ளார்.

Advertisement

மேலும் அவர் நடிப்பில் வெளியான அடுத்தடுத்த திரைப்படங்களில் திரைப்படங்களான ஜெய்ஹிந்த் கர்ணன் குருதிப்புனல் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இதனை அடுத்து பல படங்களில் நடிகர் அர்ஜுன் நடித்த படம் வெற்றி படமாக பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்துள்ளது.

மேலும் இவர் தமிழ் சினிமாவிலேயே அதிக படங்களை நடித்துள்ளார் அதாவது 160 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அதிகமாக சண்டைக் காட்சிகளை தேர்ந்தெடுத்து நடித்த ரசிகர்களால் ஆக்சன் கிங் என்று அழைக்கப்பட்டுள்ளார். தற்போது விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜுன் நடித்துள்ளார்.

Advertisement

நடிகர் அர்ஜுன் 19 88 ஆம் ஆண்டு நடிகை ஆஷா ராணியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற  மகள்கள் இருக்கிறார்கள். நடிகர் அர்ஜுன் சினிமாவில் நடிப்பதோடு தனது குடும்பத்துடன் அதிக நேரங்களை செலவிடுவதில் கவனம் செலுத்துவார்.

மேலும், இவர் பல்வேறு சமூக ஊடகங்களில் தன் குடும்பத்துடன் வெளியே சென்ற புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்வார்.  தற்போது ரசிகர்கள் இதுவரை காணாத நடிகர் அர்ஜுனின் அன்சீன் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in